நம் தேசத்தில் நடக்கவிருக்கும் 18 வது பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிக்கும் மன்றாட்டு ஜெப வீரர்களாகிய யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் திரு நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!
தேர்தலில் தேவனின் சித்தம் நிறைவேறவும் அமைதியாக நேர்மையாகவும் தேர்தல் நடக்கவும் நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம்.
ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதோ, இன்னொரு கட்சியை எதிர்ப்பதோ நோக்கமல்ல. தேர்தலில் தேவனின் சித்தம் நிறைவேறவும், அமைதியாக தேர்தல் நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜெபிக்கும் கிறிஸ்தவர்களுக்கு "சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும் (ஏசா 37:32)." ஆமென்.
God loves you
#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india