Sunday, March 29, 2026

புதிய ஆட்சியின் 10 அம்சத் திட்டம்

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

புதிய ஆட்சியின் 10 அம்சத் திட்டம்

1. போதைப் பொருட்களை உற்பத்தியாகும் இடத்திலேயே அழிப்பது அல்லது மொத்த விநியோக இடத்தை கண்டறிந்து அழிப்பது

2. புதிய நீர் தேக்கங்களை உருவாக்குவது, புதிய கால்வாய்களை அமைப்பது, நீர் நிலைகளை பாதுகாப்பது, பெருக்குவது

3. காவல்துறையை தூய்மைப்படுத்துவது, அதில் உள்ள சீர்கேடுகளை சரி செய்வது, ஜாதி, மத கோட்பாடுகளை அகற்றுவது

4. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்குவது, தொழில் துறைகளை, விவசாயத் துறைகளை மேன்மைப்படுத்துவது

5. தரம் வாய்ந்த கல்வியை கொண்டு வருவது, உயர்தர மருத்துவத்தை எளிய செலவில் கொடுக்க முயற்சிப்பது

6. எல்லா துறையிலும் ஊடுருவிய லஞ்சத்தை, கமிஷனை ஒழிக்க நியாயமான நடவடிக்கைகளை எடுப்பது

7. இலவசங்களை குறைத்து, வளர்ச்சியை முன்வைத்து தமிழ்நாட்டின் கடன் சுமைகளை குறைப்பது

8. ஜாதி வெறியை கட்டுப்படுத்துவது, மதவெறுப்புகளை விலக்குவது, சமுதாய ஒற்றுமையை வளர்ப்பது

9. உறுதியான, தரமான சாலைகளை அமைப்பது, போக்குவரத்தை இலகுவாக்க பாலங்களை அமைப்பது, விபத்துக்களை குறைப்பது

10. சமுதாயத்தை அழிக்கும் மதுவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மதுவுக்கு விலக்கி காப்பது

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Saturday, March 28, 2026

தமிழக வாலிபர்களை குறிவைக்கும் மாஃபியாக்கள், பொல்லாத இயக்கங்கள், இனவெறியர்கள்

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

தமிழக வாலிபர்களை குறிவைக்கும் மாஃபியாக்கள், பொல்லாத இயக்கங்கள், இனவெறியர்கள்

1. மதவெறியர்களாய் மாற்ற வேண்டும் 

2. ஜாதி மோதலை தூண்ட வேண்டும் 

3. போதை பொருட்களுக்கு அடிமைப்படுத்த வேண்டும் 

4. ஆபாசப்படம் பார்க்க இழுக்க வேண்டும் 

5. குற்றச்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும் 

6. ஆன்லைன் கேம்களுக்கு அடிமைப்படுத்த வேண்டும் 

7. சினிமா, சோசியல்மீடியா வழியாக கெடுக்க வேண்டும் 

8. மூடபக்திக்குள் கொண்டு வந்து முடக்க வேண்டும் 

ஒவ்வொரு இன அழிப்புக்கும் வாலிபர்களை, சிறுவர்களை மறைமுகமாக குறி வைக்கிறார்கள் என்பதை புரிந்து ஜெபியுங்கள்.

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Friday, March 20, 2026

தீர்க்கதரிசனங்களை முன்னிட்டு போராடி ஜெபியுங்கள்

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

தீர்க்கதரிசனங்களை முன்னிட்டு போராடி ஜெபியுங்கள்

1. தீமைக்கு துணை நிற்கிறவர்களை தேடியும் காணாதிருப்பீர்கள் 

2. சத்துருக்கள் பலம் கொள்ளும் போது இது சபைகளின் பாவமே என்பதை உணர்ந்து கதறுங்கள் 

3. கலகமும், இரத்தம் சிந்துதலும் இல்லாதிருக்க கண்ணீரோடு மன்றாடும் ஜெபம் தேவை

4. என் நீதியை சரிக்கட்டும் நாள் வந்தது, கொள்ளையடித்தவர்கள் நஷ்டப்படுவார்கள் 

5. துன்மார்க்கர்களுக்கு துணை நிற்க தேவ மனிதர்கள் தீவிரிக்கிறதென்ன?

6. துர் உபதேசத்தாலும், பலவித பாவங்களாலும் கறை படாத நீதிமான்கள் நிமித்தம் இரக்கம் செய்யப்படும் 

7. வஞ்சனை செய்கிறவர்களும், சூழ்ச்சிக்காரர்களும் முக்காடிட்டு திரும்பி போவார்கள் 

8. மதவாதம் முரட்டுக்காளையைப்போல எழும்புகிறது, அதின் கொம்புகள் முறிக்கப்பட போராடுங்கள் 

9. உபவாச ஜெபங்களினால் மந்திரவாதங்கள், யாகங்கள் பலம் இழந்து முடங்கிப்போகும்

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Thursday, March 19, 2026

தமிழகத்தின் மீதுள்ள சாபங்கள் நீங்க கண்ணீர் ஜெபம் தேவை

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

தமிழகத்தின் மீதுள்ள சாபங்கள் நீங்க கண்ணீர் ஜெபம் தேவை

1.  தமிழகத்தை தமிழர்கள் ஆண்டதை விட    அந்நியர்களே ஆண்டுள்ளனர்

2. தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி பெருகி வருகிறது

3. மூடபக்தியை, சாஸ்திரங்களை நம்ப மக்கள் கூட்டம் தீவிரிக்கிறது, மெய் பக்தி குறைவு 

4. ஒரு கோடிக்கும் மேலாக குடிக்கு அடிமையான மக்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளதால் குடும்பங்கள் தவிக்கிறது 

5. நடிகர், நடிகைகளுக்கு பின்னே மயங்கித்திரியும் மக்கள் கூட்டம் பெருகியுள்ளது

6. அரசியல்வாதிகள் கொடுக்கும் 200 ரூபாய்க்காக, பிரியாணி பாக்கெட்டுக்காக மயங்கி புறப்படும் மக்கள் கூட்டம் அதிகம் 

6. கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது 

7. பணத்தை வாங்கி ஓட்டு போடுமளவு பண மயக்கமும், ஏழ்மையும் உள்ள ஏமாளிகளாய் உள்ளனர் 

9. வட இந்தியர்களிடம் தொழில் துறைகள் போய் தமிழர்கள் அடிமையாகும் நிலை உருவாகி வருகிறது

10. மக்களில் அநேகர் பலவிதமான வட்டி கடன்களுக்கு அடிமையாகி தவித்து வருகிறார்கள் 

(ஏன் இந்த சாபங்கள் என முந்தைய ராஜாக்கள், மதவாதிகள், ஜாதி வெறியர்கள் செய்த கொடுமைகள் ஆராயப்பட வேண்டும்)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Wednesday, March 18, 2026

7 கோடி வாக்களிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

7 கோடி வாக்களிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

1. பணத்துக்காக மயங்கி ஓட்டளிக்கும் மக்கள் 

2. ஜாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஓட்டளிக்கும் மக்கள் 

3. சின்னத்தில் மயங்கி ஓட்டளிக்கும் மக்கள் 

4. சினிமா மோகத்தில் ஓட்டளிக்கும் மக்கள் 

5. வஞ்சனையான பேச்சுகளில் மயங்கி ஓட்டளிக்கும் மக்கள் 

6. சலுகைகளுக்கு மயங்கி ஓட்டளிக்கும் மக்கள் 

7. நிரந்தர வளர்ச்சியை, வேலை வாய்ப்புகளை விரும்பாத மக்கள் 

8. போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மக்கள் 

9. சோசியல் மீடியாக்களில் வரும் பிரச்சாரங்களால் வஞ்சிக்கப்படும் மக்கள் 

10. யாருக்கு வாக்களித்து என்ன நடக்கப் போகிறது என வாக்குரிமையை பயன்படுத்தாத மக்கள் 

(மக்கள் விழிப்புணர்வு அடைய, புத்தியில் உள்ள இருள் நீங்க பிரார்த்திப்போம்)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Tuesday, March 17, 2026

திராவிட அரசுகளிடம் பொதுமக்கள் கேட்கும் 9 கேள்விகள்

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

திராவிட அரசுகளிடம் பொதுமக்கள் கேட்கும் 9 கேள்விகள்

1.  சில வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்காமல் ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்? (சாத்தான்குளம், தூத்துக்குடி, கொடநாடு)

2. சாராயத்தையும், போதை பொருட்களையும் கட்டுப்படுத்த ஏன் தயங்குகிறீர்கள்?

3. கோடிக்கணக்கில் கொள்ளையடித்து லஞ்சத்தை ஏன் வளர்க்கிறீர்கள்? கொஞ்சம் கொள்ளை போதாதா?

4. காவல்துறை, நீதித்துறை, நீதி, நியாயம், நேர்மை இல்லாமல் செயல்பட ஏன் அனுமதிக்கிறீர்கள்?

5. காமராஜர் கட்டிய பெண் நீங்கள் புதிய நீர் தேக்கங்களை ஏன் கட்டவில்லை? நீர்வளத்தை ஏன் பெருக்கவில்லை?

6. திராவிட கட்சிகள் மதவாதிகளுக்கு ஏன் துணை நிற்கிறீர்கள்? மதவாதிகளை அரசுத் துறைகளில் நுழைய ஏன் அனுமதிக்கிறீர்கள்?

7. இளைஞர்களை பாழாக்கும் சோசியல் மீடியாக்களை, ஆன்லைன் விளையாட்டுகளை ஏன் கட்டுப்படுத்தவில்லை?

8. வளர்ச்சிக்கு சிலை வழிப்பதை விட இலவசத்திற்கும், நிர்வாகத்திற்கும் ஏன் அதிகம் செலவழிக்கிறீர்கள்?

9. தமிழகத்தில் கனிம வளங்களை காப்பதிலும், இயற்கை வளத்தை பெருக்குவதிலும் ஏன் அக்கறை காண்பிப்பதில்லை?

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Tuesday, March 10, 2026

234 வேட்பாளர் தேர்வு இப்படி நடைபெறுமா?

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

234 வேட்பாளர் தேர்வு இப்படி நடைபெறுமா?

1.  கோடிகளை செலவு செய்வார் என்பதின் அடிப்படையில் அல்ல 

2. ரவுடித்தனம் இல்லாத நேர்மையானவர், அன்பானவர்;

3. மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட பொதுவானவர்

4. மக்கள் மீது கரிசனை, நாட்டின் மீது பற்றுடையவர்

5. பிறருக்குள்ள நிலத்தை, தொழிலை மிரட்டி பறிக்காதவர்

6. கட்சிக்கும், கட்சி கொள்கைக்கும் உண்மையாய் உழைப்பவர்

7. அநியாய பணத்திற்கு ஆசைப்படாத உத்தமர்

8. ஜெயித்த பிறகு பணத்திற்காக துரோகம் செய்து கட்சி மாறாதவர்

9. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கிறவர்

10. இதுவரை தொகுதிக்கு, மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்கிற அடிப்படையில்

எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். (சங்கீதம் 107:43)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Monday, March 9, 2026

தேர்தல் நடத்தும் துறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கும் மக்கள் கூட்டம்

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

தேர்தல் நடத்தும் துறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கும் மக்கள் கூட்டம்

1. நான் போட்ட ஓட்டு அந்தக் கட்சிக்கும், சின்னத்திற்கும் உண்மையிலேயே போய்விட்டதா? இல்லையா?

2. E. V. M. மிஷினில் பதிந்துள்ள ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு மூலம் சரிபார்க்க அனுமதிப்பார்களா?

3. பூத்களில் செய்யப்படும் தந்திரமான மோசடிகளை தடுக்க உண்மையான நடவடிக்கை என்ன?

4. நியாயமில்லாமல் நீக்கப்பட்டவர்களை உடனடியாக சேர்க்க லகுவான வழிகளை காண்பிப்பார்களா?

5. வெறுப்பு பிரச்சாரங்களை, பொய் பிரச்சாரங்களை தடை செய்வார்களா?

6. தேர்தல் கமிஷனர் தேர்வு கமிட்டியில் இருந்து நீக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீண்டும் நியமிக்கப்படுவாரா?

7. ஒட்டு எண்ணும்போது இடையில் நிறுத்தம் செய்வதும், இரவு தாமதமாக ரிசல்ட் சொல்வதும் தவிர்க்கப்படுமா?

8. மக்களை ஏமாற்ற, திசை திருப்ப செய்யப்படும் தந்திரங்களை தேர்தல் கமிஷன் தடை செய்யுமா?

9. வாக்காளர்கள் உள்நோக்கம் கொண்டு நீக்கப்படுவதோ, சேர்க்கப்படுவதோ தடுக்கப்படுமா?

10. பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கையும், E. V. M. மிஷனில் உள்ள எண்ணிக்கையும் ஒன்றாய் இருக்குமா?

11. வாக்குத்திருட்டு மோசடி இல்லாத உண்மை தன்மை நிரூபிக்கப்படுமா?

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Thursday, March 5, 2026

2026-ல் சமாதான ஆட்சி என்றால் என்ன?

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

2026-ல் சமாதான ஆட்சி என்றால் என்ன?

1. கொலை, கொள்ளை, விபத்து இல்லாத சமாதானம் 

2. கலகம், குழப்பம், பதட்டமில்லாத சமாதானம்

3. மதவெறி, ஜாதி வெறி இல்லாத சமாதானம்

4. சிறுபான்மை மக்களுக்கு விரோதமில்லாத சமாதானம் 

5. மது, போதை, கஞ்சா இல்லாத சமாதானம்

6. லஞ்சம், ஏமாற்று, வஞ்சகம் இல்லாத சமாதானம் 

7. எல்லாருக்கும் சம அதிகார பகிர்வுள்ள சமாதானம் 

8. அமைச்சர்கள், அதிகாரிகளால் வரும் சமாதானம் 

9. வழக்குகளில் தீர்வு கிடைக்கும் சமாதானம்

10. இளைஞர்களை நல்வழிக்காட்டி வளர்க்கும் சமாதானம் 

11. அதிக வரிச்சுமை, விலைவாசி உயர்வு இல்லா சமாதானம்

நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.(எரேமியா 29:7)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

Wednesday, March 4, 2026

கிறிஸ்தவ மக்களால் போதர்களால் சபைகளால் நாட்டில் நல்லாட்சிக்கு தடை என்ன?

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

கிறிஸ்தவ மக்களால் போதர்களால் சபைகளால் நாட்டில் நல்லாட்சிக்கு தடை என்ன?

1. பண ஆசை, பொருளாசை, பேராசை 

2. ஆளுக்கு ஒரு கட்சியை ஆதரிக்கும் சுயநலம்

3. விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம் 

4. ஜெபமில்லாமை, சுவிசேஷ தாகமில்லாமை

5. ஆடம்பரம், சுகபோகம், தற்பிரியம், நிர்விசாரம் 

6. பிரிவினைகள், போட்டிகள், பொறாமைகள் 

7. குற்றப்படுத்துதல், காட்டிக்கொடுக்கும் மனநிலை 

8. நியாயமற்ற சபை தேர்தல், கோர்ட் வழக்குகள் 

9. ஜாதிவெறி, மனமேட்டிமை, வேதபுரட்டுகள் 

10. விவாகரத்து, வரதட்சனை, பகை, விரோதம் 

11. அரசியல்வாதிகளிடம் பணத்திற்காக கை ஏந்துவது 

12. ஸ்தாபன வெறி, ஸ்தாபனங்கள் போட்டி

சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள். 
அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
(புலம்பல் 4:12-13)