Wednesday, March 4, 2026

கிறிஸ்தவ மக்களால் போதர்களால் சபைகளால் நாட்டில் நல்லாட்சிக்கு தடை என்ன?

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

கிறிஸ்தவ மக்களால் போதர்களால் சபைகளால் நாட்டில் நல்லாட்சிக்கு தடை என்ன?

1. பண ஆசை, பொருளாசை, பேராசை 

2. ஆளுக்கு ஒரு கட்சியை ஆதரிக்கும் சுயநலம்

3. விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம் 

4. ஜெபமில்லாமை, சுவிசேஷ தாகமில்லாமை

5. ஆடம்பரம், சுகபோகம், தற்பிரியம், நிர்விசாரம் 

6. பிரிவினைகள், போட்டிகள், பொறாமைகள் 

7. குற்றப்படுத்துதல், காட்டிக்கொடுக்கும் மனநிலை 

8. நியாயமற்ற சபை தேர்தல், கோர்ட் வழக்குகள் 

9. ஜாதிவெறி, மனமேட்டிமை, வேதபுரட்டுகள் 

10. விவாகரத்து, வரதட்சனை, பகை, விரோதம் 

11. அரசியல்வாதிகளிடம் பணத்திற்காக கை ஏந்துவது 

12. ஸ்தாபன வெறி, ஸ்தாபனங்கள் போட்டி

சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள். 
அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
(புலம்பல் 4:12-13)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment