Saturday, February 28, 2026

போலி வெற்றி பெற, வாக்குத் திருட்டு இப்படி நடக்கிறதா? என மக்களிடம் சந்தேகம் வலுக்கிறது

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

போலி வெற்றி பெற, வாக்குத் திருட்டு இப்படி நடக்கிறதா? என மக்களிடம் சந்தேகம் வலுக்கிறது

1. தங்களுக்கு வாக்களிக்காதவர்களை கண்டறிந்து ஓட்டு லிஸ்டில் இருந்து நீக்குவது 

2. ஒரே விலாசத்தில் பல பேர் ஓட்டு போட போலி போட்டோ ஒட்டிய வாக்காளர் அட்டை 

3. 0 ஒட்டு என முகவரி இல்லாதவர்களுக்கு ஓட்டு எனவும், கள்ள ஓட்டு போட வசதி செய்வது 

4. E.V.M. மிஷினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது, ஆகவே உண்மைத் தன்மையை கண்டறிய அனுமதிப்பதில்லை

5. பல கட்டமாக தேர்தல் நடத்தி ஒரே நபர் பல இடங்களில் ஓட்டு போட வசதி ஏற்படுத்துவது

6. பூத்களில் ஏஜென்ட்களை விலைக்கு வாங்கி அலுவலர்களை மிரட்டி கள்ள ஓட்டுபோட வழி செய்வது

7. தங்களுக்கு வாக்களிக்காவிட்டால் என பல விதங்களில் மிரட்டுவது, பயமுறுத்துவது

8. வேட்பாளர்களை விலைக்கு வாங்கி அல்லது எதிர்க்கட்சி பொறுப்பாளர்களை விலைக்கு வாங்கி செயல்படாமல் தடுப்பது

(அனேக தேசங்களில் கண்துடைப்புக்காக தேர்தல் நடப்பதால், சர்வாதிகாரிகள் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் விரும்பி வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெறுவதில்லை)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment