Tuesday, February 10, 2026

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: தேவாதி தேவனை ஸ்தோத்தரியுங்கள்!

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

தேவாதி தேவனை ஸ்தோத்தரியுங்கள்! 

1. தமிழ்நாட்டில் நாம் பாதுகாப்பாய் வாழ்வதற்காக 
2. அரசியல் தலைவர்கள் நம் மீது காட்டும் அக்கறைக்காக 
3. பக்தியோடு தேவனை ஆராதிக்க அனுகூலமான சட்டத்திற்காக 
4. ஆலயங்கள் கட்ட, புதுப்பிக்க கொடுக்கப்படும் அனுமதிக்காக 
5. அரசே கல்லறைத் தோட்டத்திற்கான இடங்களை தருவதற்காக 
6. நமக்கு துணை நிற்கும் காவல்துறை அதிகாரிகளுக்காக 
7. கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படும் வேட்பாளர் பதவிகளுக்காக 
8. மதவாதத்தை எதிர்க்கும் சமுதாய ஆர்வலர்களுக்காக அரசியல் தலைவர்களுக்காக 
9. நற்செய்தி கூட்டங்களுக்கு கொடுக்கப்படும் அனுமதிக்காக 

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2 கொரிந்தியர் 9:15)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment