Monday, February 16, 2026

மக்களை வசப்படுத்தும் தந்திரங்கள் வாய்க்காமல் போகட்டும்!

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

மக்களை வசப்படுத்தும் தந்திரங்கள் வாய்க்காமல் போகட்டும்!

1. பொய் வாக்குறுதிகள் கொடுத்து வசப்படுத்துவது 

2. பண ஆசை காண்பித்து வசப்படுத்துவது 

3. பொருட்களை கொடுத்து வசப்படுத்துவது 

4. பயமுறுத்தி தங்களுக்கு ஓட்டு போட வசப்படுத்துவது 

5. மதம் ஜாதியை பயன்படுத்தி வசப்படுத்துவது 

6. ஒருவரையொருவர் குற்றப்படுத்தி வசப்படுத்துவது 

7. பலவித யாகங்களை செய்து வசப்படுத்துவது 

8. வெறுப்பு பிரச்சாரங்களை உருவாக்கி வசப்படுத்துவது 

9. நல்லவர்களாக வேஷம் போட்டு வசப்படுத்துவது 

10. ஏழ்மையை பயன்படுத்தி வசப்படுத்துவது

 
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார். (யோபு 5:12)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment