Sunday, February 15, 2026

சபைகளும் போதகர்களும் பொய் பிரச்சாரங்களை ஏன் முறியடிக்கவில்லை?

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

சபைகளும் போதகர்களும் பொய் பிரச்சாரங்களை ஏன் முறியடிக்கவில்லை?

1. இயேசு வெளிநாட்டு தெய்வமல்ல. அவர் ஒருவரே சர்வலோகத்தின் ஆண்டவர் என்பதை உரக்க சொல்ல ஏன் மறந்து விட்டார்கள்?

2. மதமாற்றம் செய்வது எங்கள் நோக்கம் அல்ல மனமாற்றம் தருவதே சுவிசேஷம் என சொல்ல ஏன் தைரியம் இல்லை?

3. தாய் மதம் என்று எம்மதமும் இல்லை. ஆதாம், ஏவாள் படைக்கப்பட்டபோது மதம் இல்லை. மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது என சொல்ல ஏன் தெளிவு இல்லை?

4. இந்து மதம் வேறு. இந்துத்வா கூட்டம் வேறு என்பதை மக்களுக்கு விளங்கப்பண்ண, தெரிவிக்க ஏன் புத்தி இல்லை?

5. மதம் மாற பணம் கொடுக்கிறார்கள், பொருள் கொடுக்கிறார்கள் என்கிற பொய் பிரச்சாரத்தை முறியடிக்க எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை?

6. கி.பி. 620-ல் பைபிளில் இருந்து திரித்து எழுதப்பட்ட சத்தியத்திற்கு புறம்பான பொய்களை குர்ஆன்-ல் இருந்து எடுத்துச் சொல்ல ஏன் ஞானம் இல்லை?

7. மதம் என்று மக்களை அடிமைப்படுத்துவதும் வெறுப்புகளை பரவச் செய்வதும் விரோதங்களை உருவாக்கும் விதமான தந்திரங்களை ஏன் முறியடிக்கவில்லை?

பிசாசு பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment