2026 தேர்தல் ஜெப குறிப்புகள்:
உண்மை கிறிஸ்தவர்கள் எந்த கட்சி?
1. எல்லா கட்சிக்கும் பொதுவானவர்கள்
2. நல் ஆட்சியை விரும்புகிறவர்கள்
3. அமைதியின் ஆட்சியை வரவேற்கிறவர்கள்
4. நீதி, நியாயம் நிறைந்தவர்களுக்கு ஓட்டளிப்பவர்கள்
5. தங்களை வெறுக்கிறவர்களையும் விரும்புகிறவர்கள்
6. தேவனுடைய ஆட்சிக்காக காத்திருக்கிறவர்கள்
7. மத, ஜாதி சார்பற்று வாக்களிப்பவர்கள்
8. கொள்ளையர்களுக்கு வாக்களிக்காதவர்கள்
9. எல்லாரும் வாழ வேண்டும் என வாக்களிப்பவர்கள்
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (மத்தேயு 5:44)
#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk
No comments:
Post a Comment