Thursday, February 12, 2026

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: மத ஆட்சி ஏன் வரக்கூடாது? வந்தால் என்ன நடக்கும்?!

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

மத ஆட்சி ஏன் வரக்கூடாது? 
வந்தால் என்ன நடக்கும்?!

1. சர்வாதிகாரப் போக்கு தலை தூக்கும் (ஈரான்)

2. சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படுவார்கள் (வங்காளதேசம்)

3. சுவிசேஷம் அறிவிக்க தடை சட்டம் வரும் (12 மாநிலம்)

4. அரசாங்க வேலைகள் கிறிஸ்தவர்களுக்கு தடுக்கப்படும், மறுக்கப்படும்

5. பொய் வழக்குகள் போட்டு நம்மை நோகடிப்பார்கள்

6. வெறுப்பு பிரச்சாரத்தினால் விரோதங்கள் வளர்க்கப்படும்

7. கிறிஸ்தவ நிறுவனங்களின் சலுகைகள் பறிக்கப்படும்

8. மக்கள் உரிமைகள் மறைமுகமாக பிடுங்கப்படும் 

9. பயம், திகில், குழப்பம், கலகம் மக்களை வாட்டும் 

10. அன்பு ஐக்கியம் சமாதானம் சமத்துவம் ஒளிந்து போகும்

எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். (சங்கீதம் 107:43)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment