Wednesday, February 11, 2026

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: ஜெபம் பற்றிய மெய்யான சத்தியம்!

2026 தேர்தல் ஜெப குறிப்புகள்: 

ஜெபம் பற்றிய மெய்யான சத்தியம்! 

1. ஜெபம் விளம்பரத்திற்குரியது அல்ல. சுயநல நோக்கம் கொண்டதும் அல்ல. அது அந்தரங்கமான வேண்டுதல் 

2. பரிசுத்த உபவாச நாட்களை நியமித்து கூட்டாக ஜெபிப்பது அதிக பலனை உருவாக்கும் 

3. ஜெபம் என்பது தேசத்திற்கு நன்மைகளை உருவாக்கும் சக்தியுள்ளது 

4. சிறு கூட்டமாய் ஒருமனப்பட்டு ஜெபிக்கும் போது பெரிய அசைவுகள் உருவாகும்

5. பொல்லாதவர்களை தள்ளி நல்லவர்களை ஏற்படுத்தும் அளவுக்கு ஜெபம் செயல்படக் கூடியது 

6. எலியாவைபோல கருத்தோடு ஜெபிக்கும்போது, கர்த்தரும் கருத்தோடு செயல்படுவார் 

7. பரிசுத்தம் நிறைந்தவர்களின் ஜெபம் மட்டுமே மிகுந்த பலனை கொடுக்கும்

8. விசுவாசமும், ஆவியின் நிறைவும் நிறைந்த ஜெபம் மாற்றங்களை உருவாக்கும் 

9. ஜெபம் தேவ கோபத்தை விலக்கி இரக்கத்தை தேசங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் 

10. தானியேல், நெகேமியாபோல தேசத்தின் பாவங்களை, நம் பாவமாக கருதி ஜெபிக்க வேண்டும்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். (2 நாளாகமம் 7:14)

#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk

No comments:

Post a Comment