தேர்தல் முடிவுக்காக ஜெபிப்போம்!
வாக்கு எண்ணிக்கையின் போது எந்த இடத்திலும் குளறுபடிகள் உண்டாகாதிருக்க...!
வாக்கு எண்ணப்படும் மையங்களுக்காக...!
வாக்கு என்னும் அதிகாரிகள்/ஊழியர்களுக்காக...!
வாக்கு எண்ணும் சமயத்தில் கலவரங்கள்/பதட்டங்கள் ஏற்படாமலிருக்க...!
நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வர...!
மக்கள் மீது கரிசனையுள்ள, திறமையுள்ள தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட...!
லஞ்ச ஓழலை வெறுக்கிற பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட...!
பாராளுமன்ற தேர்தல் மூலம் தேவனுடைய திட்டமும், சித்தமும் நிறைவேற...!
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து பாதுகாப்பு அதிகாரிகள், வீரர்களுக்காக...!
வெற்றி தோல்வியினிமித்தம் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமலிருக்க...!
வாக்கு முடிவு குறித்த தவறான தகவல்கள் அளிக்கப்படாதிருக்க...!
God loves you
#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india
No comments:
Post a Comment