நம்முடைய தேவன்...
தானியேல் 2:21
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்
தானியேல் 5:21
உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்
நீதிமொழிகள் 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
எரேமியா 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
சங்கீதம் 18:50
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
சங்கீதம் 47:2
உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.
சங்கீதம் 103:19
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது.
சங்கீதம் 146:10
கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம்பண்ணுகிறார். அல்லேலூயா.
தேர்தல் நாட்களில்...
வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள்
வேட்பு மனு பரிசீலனை நாள்
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்
முதல் கட்ட தேர்தல் நாள்
இரண்டாம் கட்ட தேர்தல் நாள்
மூன்றாம் கட்ட தேர்தல் நாள்
நாலாம் கட்ட தேர்தல் நாள்
ஐந்தாம் கட்ட தேர்தல் நாள்
உங்கள் தொகுதிக்காக...
தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை தனித்து, விழித்து, உபவாசித்து, சபையாய், குழாவாய், ஜாமங்காத்து, ஜெபநடை மற்றும் சங்கிலி ஜெபம் செய்ய வேண்டும்.
ஜெபம் சிறிதானாலும் அதன் விளைவு பெரிது.
God loves you
#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india
No comments:
Post a Comment