Saturday, January 20, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

நாம் ஜெபிக்கும்போது,

தேவ திட்டமும் நோக்கமும் நிறைவேறும்

நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையும்

ஜாதி, மதவாத அரசியல் கட்சிகள் வீழும்

பொய் பிரச்சாரங்கள் பலமிழந்துபோகும்

ஜனநாயகம் தேசத்தில் நிலைநாட்டப்படும்

நன்மையான திட்டங்கள் கொண்டுவரப்படும்

ஜனங்கள் ஷேமத்தை காண்பார்கள்

அமைதி, சமாதானம், செழிப்பு உண்டாகும்

சுவிசேஷத்திற்கு வாசல்கள் திறக்கப்படும்

சுகவாழ்வும் சம்பூரணமும் பிறக்கும் 

அதிகாரிகளுக்குள் தேவ பயம் காணப்படும் 

சமூக விரோத செயல்கள் குறையும்

ஜனங்களின் மனக்கண்கள் திறக்கப்படும்

ஜனங்களுக்குள் களிகூருதல் உண்டாகும்

தேவ ஆளுகையின் கரம் நீட்டப்படும் 

தேசத்தின் சாபங்கள் நீங்கி போகும்

தேவனுடைய நாமம் மகிமைப்படும்

God loves you  

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment