Friday, January 26, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

கட்சிகளுக்காக ஜெபிப்போம்! 

தேர்தல் விதிமுறைகளை மீறி நடக்காதிருக்க...! 

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாதிருக்க...! 

தேவ ஜனத்திற்கு எதிராக செயல்படாதிருக்க...! 

படித்த இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க...! 

தவறான நோக்கத்தோடு அரசியல் கட்சி தலைவர்கள் செயல்படாதிருக்க...! 

தேர்தலில் ஜெயிக்க ஜோசியம், மாந்திரீகம், குறி கேட்கும் அரசியல் கட்சிகளுக்காக...! 

ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையிலான பிரச்சனைகள் ஊக்குவிக்காதிருக்க...! 

பணம், பொருட்களை கொடுத்து மக்களை விலைக்கு வாங்காதிருக்க...! 

தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றாதிருக்க...! 

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயம் உண்டாக...! 

பொய்யான வாக்குறுதிகளை அளிக்காதிருக்க...! 

கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் வேட்பாளர்களாக முன்னிறுத்தாதிருக்க...!

God loves you

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment