Tuesday, January 30, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

சில தகவல்கள்:

இந்தியாவில் சுமார் 2,796 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 94.5 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையருக்கு ஜெபிக்க வேண்டும்.

8 தேசிய கட்சிகளும் 50-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளும் உள்ளன. 

தேசிய கட்சிகள்: 

பகுஜன் சமாஜ் கட்சி

இந்திய பொதுவுடமை கட்சி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

இந்திய தேசிய காங்கிரஸ் 

பாரதிய ஜனதா கட்சி 

தேசியவாத காங்கிரஸ் கட்சி 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 

தேசிய மக்கள் கட்சி

முக்கிய மாநில கட்சிகள்:

திராவிட முன்னேற்றக் கழகம் 

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 

பாட்டாளி மக்கள் கட்சி 

ஆம் ஆத்மி 

அனைத்திந்திய ஃபார்வேர்டு பிளாக் 

பிஜூ ஜனதா தளம் 

இந்தியப் பொதுவுடமை கட்சி 

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 

ஐக்கிய ஜனதா தளம் 

லோக் ஜனசக்தி கட்சி 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் 

ராஷ்ட்ரிய லோக் தளம் 

சமாஜ்வாதி கட்சி 

சிரோமணி அகாலிதளம் 

சிவசேனா 

தெலுங்கானா ராஷ்டிர சமிதி 

தெலுங்கு தேசம் 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி

God loves you 

#election #vote #politics  #news #elections  #democrat  #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics  #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment