Tuesday, January 23, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

தேர்தல் கமிஷனுக்காக ஜெபிப்போம்!

தலைமை தேர்தல் கமிஷனருக்காக...! 

தேர்தல் ஆணையாளர்களுக்காக...! 

மாநில தேர்தல் அதிகாரிகளுக்காக...! 

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்காக...! 

தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்காக...! 

தொகுதி மேற்பார்வையாளர்களுக்காக...!

வாக்குச்சாவடி கட்சி பிரதிநிதிகளுக்காக...! 

தேர்தல் அலுவலர்களுக்காக...! 

தேர்தல் பணி அரசு ஊழியர்களுக்காக...! 

வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்காக...! 

ஜனநாயக கடமையை நிறைவேற்ற...! 

வீதிகளை பாரபட்சமின்றி செயல்படுத்த...! 

நேர்மையான முறையில் தேர்தலை நடத்த...! 

அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட...! 

அனைவரும் தேவனுக்கு பயந்து நடக்க...! 

கள்ள ஓட்டு போடாதபடி தடுக்கப்பட...! 

ஒரு பிரிவினருக்கு சாதகமாய் செயல்படாதிருக்க...!

God loves you 

#election #vote #politics  #news #elections  #democrat  #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics  #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment