Monday, January 29, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

ஜெப வீரர்களுக்காக ஜெபிப்போம்!

பாராளுமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே ஜெபிக்கிறவர்களாயிருக்க...! 

தேர்தல் நடக்கும் நாட்களில் ஒரு மனப்பட்டு கருத்தாய் ஜெபிக்கிறவர்களாயிருக்க...! 

தேர்தலுக்காக குழுவாகவோ, சபையாகவோ கூடி ஜெபிக்கிறவர்களாயிருக்க...! 

விசேஷித்த துதி ஆராதனை ஜெபங்களை நடத்துகிறவர்களாயிருக்க...! 

தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகிறவர்களாயிருக்க...!  

ஜெபித்து நேர்மையான, உண்மையான, தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க...! 

சபைகள் மற்றும் ஊழியர்கள் விசுவாசிகளை தேர்தலில் வாக்களிக்க உற்சாகப்படுத்த...! 

வாக்குரிமை பெற்ற எல்லாரும் தங்கள் வாக்கை அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க...! 

தேவ ஜனங்கள் பணம்/பரிசுப் பொருட்களை வாங்கி தவறான வாக்கை செலுத்தாதிருக்க...! 

தேவ ஜனங்களுக்குள் தேர்தலைக் குறித்த ஆவிக்குரிய விழிப்பும் ஜாக்கிரதையும் உண்டாக...!

God loves you 

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment