18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.
ஜெபக்குறிப்புகள்:
சுமார் 93.4 கோடி வாக்காளர்களுக்காக...!
543 பாராளுமன்ற தொகுதிகளுக்காக...!
28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களுக்காக...!
போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்காக...!
போட்டியிடும் வேட்பாளர்களுக்காக...!
தேர்தல் நாட்களில் தேவ ஆளுகை உண்டாக...!
தேர்தல் நியாயமான முறையில் நடை பெற...!
வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளுக்காக...!
கலவரங்கள்/வன்முறைகள் ஏற்படாதிருக்க...!
பொது சொத்துக்கள் சேதப்படுத்தாதிருக்க...!
கள்ள ஓட்டு போடாதபடிக்கு தடுக்கப்பட...!
சமூக விரோதிகளை தேவகரம் சந்திக்க...!
பலவானின் வல்லமைகள் அழிக்கப்பட...!
பிசாசின் தந்திரங்கள், மனித சூழ்ச்சிகள் அழிய...!
மிரட்டலுக்கு பயந்து ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்பாதிருக்க...!
சமூக வலைதளங்கள் வழியாக பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகளுக்காக...!
தொலைதொடர்பு சாதனங்களில் செய்யப்படும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக...!
பொய் பிரச்சாரங்கள், போலி வாக்குறுதிகள் போன்றவற்றை நம்பி மக்கள் வாக்களிக்காதிருக்க...!
கலவரங்களைத் தூண்டி ஜனங்களைத் தங்கள் பக்கம் திசை திருப்புகிறவர்கள் சந்திக்கப்பட...!
தேர்தல் நாட்களில் விதிகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட...!
கவர்ச்சியான வாக்குறுதிகளை முன்னிறுத்தி வாக்குகள் சேகரிக்கப்பட்டாமல் தடுக்கப்பட...!
வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அரசியல்வாதிகள்/சினிமா துறையினர்/தொழிலதிபர்களுக்காக...!
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு பாதுகாப்பு உண்டாக...!
தேர்தல் பறக்கும் படையினருக்காக...!
அனைத்து மக்களும், அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிகளை சரியாய்ப் பின்பற்ற...!
தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாளுக்காக...!
தேவனுக்கு சித்தமானவர்கள் ஆட்சியில் அமர...!
வாக்குப்பதிவு செய்யப்படும் இயந்திரங்கள் மற்றும் அதை கையாளும் அதிகாரிகளுக்காக...!
God loves you
#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india
No comments:
Post a Comment