Thursday, January 25, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

காவல் துறைக்காக ஜெபிப்போம்!

மாநில காவல் துறையினருக்காக...! 

மாநில சிறப்பு போலீஸ் படைக்காக...! 

மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்காக...! 

எல்லை பாதுகாப்பு படைக்காக...! 

துணை இராணுவப் படைக்காக...! 

ஊர்க்காவல் படையினருக்காக...! 

முன்னாள் இராணுவத்தினருக்காக...! 

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட...! 

அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கப்பட...! 

அரசு சொத்துக்கள் சேதப்படுத்தாதிருக்க...! 

ஒவ்வொருவரும் உண்மையாக செயல்பட...! 

காவல்துறையினரிடம் தேவ நீதி வெளிப்பட...! 

பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டாதிருக்க...! 

அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படாதிருக்க...! 

அதிகாரத்தை தவறாய் பயன்படுத்தாதிருக்க...! 

தேவனுடைய பலத்த ஆளுகை உண்டாக...!

God loves you 

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment