Saturday, January 27, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

ஊடகங்களுக்காக ஜெபிப்போம்!

ஜனநாயக கடமையை நிறைவேற்ற...! 

பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள...! 

உண்மையான செய்திகளை மட்டுமே வழங்க...! 

தவறான கருத்துக்களை வெளியிடாதிருக்க...! 

மக்களிடம் குழப்பத்தை உண்டாக்காமலிருக்க...! 

மக்களைத் தூண்டி திசை திருப்பாமலிருக்க...! 

ஊடக அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட...! 

செய்திகளை சேகரிக்கும் நிருபர்களுக்காக...! 

ஒலி, ஒளிப்பதிவாளர்/உடனிருப்போருக்காக...! 

பத்திரிகை நிறுவனம்/பத்திரிக்கையாளர்களுக்காக...! 

செய்திகளைத் தொகுத்து வழங்குவோருக்காக...! 

நேரலையில் பேட்டி எடுப்பவர்களுக்காக...! 

நேரலையில் பேட்டி கொடுப்பவர்களுக்காக...! 

எந்த கட்சிக்கும் சாதகமாய் செயல்படாதிருக்க...! 

எல்லாவிதமான ஊடக நிறுவனங்களுக்காக...! 

ஒவ்வொருவரையும் தேவன் ஆளுகை செய்ய...! 

அனைத்து ஊடக தலைமையிடங்களுக்காக...!

God loves you

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment