Tuesday, January 23, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

வாக்காளர்களுக்காக ஜெபிப்போம்!

வாக்குரிமை பெற்ற எல்லாரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற...!

வாக்குரிமை பெற்ற அனைவரும் மிரட்டலுக்கு அஞ்சாமல் தங்கள் வாக்கை பதிவு செய்ய...! 

தொகுதிகளில் நேர்மையான உண்மையான தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க...!

மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க...! 

லஞ்சம், ஊழலில் ஈடுபடாத, ஊக்குவிக்காத வேட்பாளர்களைத் தெரிவு செய்திட...! 

அரசியல் கட்சிகள் தரும் பணம், பரிசு மற்றும் இதர அன்பளிப்புகளினால் ஏமாறாமல் இருக்க...! 

ஜனங்கள் பணத்திற்காக/ஜாதிக்காக/கட்சிக்காக வாக்களிகாதிருக்க...! 

சினிமா நட்சத்திரங்களின் போலியான தேர்தல் விளம்பரங்களால் ஜனங்கள் ஈர்க்கப்படாதிருக்க...! 

வாக்காளர்களின் மனதில் குழப்பங்கள் நீங்கி புத்தியில் தெளிவு உண்டாக...! 

ஜனங்கள் கவர்ச்சியான பேச்சு, அனுதாப அலை போன்ற காரியங்களால் மயங்கி விடாதிருக்க...!

God loves you 

#election #vote #politics  #news #elections  #democrat  #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics  #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

2 comments: